Friday, February 8, 2013

"அட இன்ஜினியராப்பா நீ"

சின்ன உருவம், கொஞ்சம் கருப்பு,அகன்ற தோள்பட்டை ஸூப்பரா இல்லனாலும் சுமாரா இருப்பான்னு Tamil gilma stories ல வரா மாதிரி யாரயோ intro கொடுக்குறேன்னு நினைக்க வேணாம், மேல சொன்னது என்ன பத்திதான்...
ஒரு இன்ஜினியரா நான் படுற கஷ்டம் ஸாரி நாம படுற கஷ்டம் இருக்கே வெங்காயத்தோல உரிக்குறா மாதிரி உரிச்சிட்டே போகலாம்..
ஆமா நானும் இன்ஜினியர் ஆகனும்ற கணவுலதான் படிச்சேன், கணக்கு வாத்திய கணக்கு பண்ணா பனண்டாவத அடி வாங்காம படிச்சிடலாம்னு தப்பு கணக்கு போட்டு, பல கோல்மூட்டல்கள் பண்ணி பாவப்பட்ட பசங்கள பல முறை அடி வாங்க வெச்சி, group leaderndra பேருல படாத பாடு படுத்தி ஒரு வழியா 1069 mark எடுத்து 12வத முடிச்சேன்..
(இத சொல்லியே ஆகனும்) கணக்கு வாத்திய கரெக்ட் பண்ணாதாலவோ என்னவோ கணக்குல 200/200...
Centripetal force, centifugal force, gravitational force,இப்புடி பிஸிக்ஸ்ல படிச்ச forceஅயும் தாண்டி மாமாவோட forceஆல TPGIT(thanthai periar govt inst of technology)அப்புடின்ற காலேஜ்ல சீட்ட புடிச்சேன்..
வீட்டுக்கு வந்து வெட்டி பேச்சு பேசர்துக்குனே வருவாய்ங்களே சொந்தக்காரனுங்க....வந்தாய்ங்க என்னப்பா Magna,skp engineering college மாதிரி நல்ல காலேஜ்லாம் கெடைக்கலையானு வீட்ல இருக்கவிங்களயெல்லாம் பயமுறுத்தி சோத்த திண்னுட்டு போய்டு அப்படியெல்லாம் இல்லனு வீட்ல இருக்கவங்கள சமாதானப் படுத்தி ஒரு வழியா 1st day college போக ஆர்வமா அந்த ஊருக்கு போனேன்...

மாமா சொன்ன வார்தைய அசபோட்டுக்குட்டே train பயணம் பண்னேன்
"டேய் வேலூரும் சென்னை மாதிரி பெரிய சிடி டா" அப்படின்ற வசனம் மட்டும் காதுல ஒலிச்சிட்டே இருக்க.....

-தொடரும்

Published with Blogger-droid v2.0.10