Friday, May 9, 2014

தோழிகளுடனான நட்பு..


தோழிகளுடனான நட்பு ஏன் அவ்வளவு நிரந்தரமற்றதாக இருக்கிறது ?

ஒரு சிலந்தியைப்போல நிரந்தரமில்லாத நட்பு வலையை மீண்டும் மீண்டும் அவ்வளவு இருக்கமாக பின்னமுடிவதே இல்லை.

நானும் அவளும் பேசிக்கொள்வதையே நிருத்திவிட்டோம்.

இன்னமும் உயிர்த்தோழியும், உயிர்த்தோழனுமாக ஏதோ மாயலோகத்தில் நட்புபாரட்டிக்கொண்டேதான் இருக்கிறோம்.